All posts by editor1

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் முத்தையா சிவலிங்கம் காலமானார்!

Tuesday, August 31st, 2021
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், கவிஞருமான முத்துசிவன் என்றழைக்கப்படும் முத்தையா சிவலிங்கம் சுகவீனம் காரணமாக இன்று காலமானார். கோவிட் தொற்று காரணமாகக் கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவத்தின் இறுதி விமானம் வெளியேறியது!

Tuesday, August 31st, 2021
அமெரிக்க இராணுவத்தின் இறுதி விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகரை விட்டு வெளியேறியுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந் விடயம்... [ மேலும் படிக்க ]

சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
கொரோனா தடுப்பூசியை முதற்கட்டமாக, கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரு கோடியே 18 இலட்சத்து 241 பேருக்கு தடுப்பூசி பெற்றுள்ளனர் – தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021
இலங்கையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்றையதினம்வரை ஒரு கோடியே 18 இலட்சத்து 241 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போதுவரை இலங்கையில் ஒரு கோடி இருபத்தி... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்திற்கு – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் - வி தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி 15 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 9 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை – தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் மேலும் 216 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் இதில் 115 ஆண்களும் 101... [ மேலும் படிக்க ]

சொந்தப் பிரதேசங்களிலேயே தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் – இராணுவத் தளபதி கோரிக்கை!

Tuesday, August 31st, 2021
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவுள்ள பொதுமக்கள் சொந்தப் பிரதேசங்களில் மாத்திரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு  கோரப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொரோனா... [ மேலும் படிக்க ]

தனியார் வைத்தியசாலைகள் தொடர்பான முறைப்பாடுகளை பெற பிரத்தியேக அதிகாரி!

Tuesday, August 31st, 2021
தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும்போது இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனைகள்... [ மேலும் படிக்க ]

85 வீதமான கொரோனா மரணங்கள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே நேர்ந்துள்ளன – சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதிவரை பதிவான 85 வீதமான கொரோனா இறப்புகளில் 6 ஆயிரத்து 985 பேர் அடிப்படை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு!

Tuesday, August 31st, 2021
அத்தியாவசி உணவுப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக அவசரகால விதிமுறைகளை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]