All posts by editor1

நாட்டை மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஒரு விரிவான அறிக்கை வேண்டும் – ஜனாதிபதி துறைசார் தரப்பினரிடம் வலியுறுத்து!

Friday, September 10th, 2021
செப்டம்பர் 21 க்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டுமானால், எந்த வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

தற்போது பதிவாகும் கொரோனா தொற்றுக்கு 95.8 வீதம் டெல்டா திரிபே காரணம் – ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் ஆய்வில் உறுதி!

Friday, September 10th, 2021
நாட்டில் தற்போது பதிவாகும் புதிய கொவிட் தொற்றுக்கு, 95.8 % டெல்டா கொவிட் திரிபே காரணம் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இம்மாதத்தின் முதல்... [ மேலும் படிக்க ]

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு மரணத்திலிருந்து 97 சதவீத பாதுகாப்பு – இந்திய ஆய்வில் உறுதி!

Friday, September 10th, 2021
கொரோனா வைரஸ் தொற்றக்கூடியது என்றாலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் ஊடாக மரணத்தைத் தடுக்க முடியும் என்று இந்திய ஆய்வொன்று உறுதி செய்துள்ளது. இந்திய அரசின் கொவிட்... [ மேலும் படிக்க ]

ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்பு!

Friday, September 10th, 2021
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக்கொள்ளவுள்ளார். இது... [ மேலும் படிக்க ]

சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய சிறந்த முதல் 25 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்தது!

Friday, September 10th, 2021
பிரபல 'ட்ரவல் ப்ளஸ் லெஷர்' சுற்றுலா வழிகாட்டி சஞ்சிகையானது, உலகில் சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய முதல் 25 நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் பெயரிட்டுள்ளது. அமெரிக்காவின் மெரிடித் ஊடக... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுகொண்டுள்ளனர்!

Friday, September 10th, 2021
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்முகமாக நாடளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரை இரண்டு கொவிட்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு!

Friday, September 10th, 2021
அந்நிய செலாவணி விகிதத்தைப் பாதுகாக்கும் முகமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

ஆப்கான் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை!

Friday, September 10th, 2021
ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தலிபான் அமைப்பு, பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது என அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு... [ மேலும் படிக்க ]

இரு அமைச்சுக்களுடன் பாதுகாப்பு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டதனால் பாரியளவில் குற்றச் செயல்கள் குறைவடைந்துள்ளது – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன சுட்டிக்காட்டு!

Friday, September 10th, 2021
பாதுகாப்பு அமைச்சும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் மாத்திரம் 3 ஆயிரத்து 200 கிலோ ஹெரோயின் உட்பட... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க அமைச்சு முடிவு – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவிப்பு!

Friday, September 10th, 2021
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள்... [ மேலும் படிக்க ]