All posts by editor1

தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்து!

Thursday, September 23rd, 2021
சர்வதேச பயணத்தை எளிதாக்கும் வகையில் அவர்களின் தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]

ஆப்கான் மண்ணில் தீவிரவாதம் கூடாது – ஜெய்சங்கர் வலியுறுத்து!

Thursday, September 23rd, 2021
ஆப்கான் மண்ணில் இருந்து தீவிரவாதம் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை தலிபான்களின் புதிய அரசு வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் இடையே விசேட சந்திப்பு – இருதரப்பு ஒத்துழைப்புகள் தொடர்பிலும் இணக்கப்பாடு!

Wednesday, September 22nd, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் (Egils Levits) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது... [ மேலும் படிக்க ]

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவிப்பு – சுகாதார அமைச்சின் சுகாதார வழிகாட்டியும் வெளியானது!

Wednesday, September 22nd, 2021
கொரோனாத் தொற்று பாதிப்புக்களில் இருந்து நாடு மீண்டு வருவதால் பாடசாலைகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளை... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையிர் கடமையில் * ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

Wednesday, September 22nd, 2021
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட கட்டளையொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

புத்தக விற்பனையகங்களை திறக்க தேவையான சுகாதார பரிந்துரைகளை வழங்குங்கள் – சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை!

Wednesday, September 22nd, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, புத்தக விற்பனையகங்களை மீள திறப்பது தொடர்பில் அவதானம்... [ மேலும் படிக்க ]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதி சாதகமாக பரிசிலிப்பார் என நம்புகின்றேன் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும!

Wednesday, September 22nd, 2021
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, September 22nd, 2021
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக கடனை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த மேலதிக... [ மேலும் படிக்க ]

பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை குறித்து விரைவில் இறுதி முடிவு – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, September 22nd, 2021
எதிர்வரும் நாள்களில் பால்மா, கோதுமை மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் விலை தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகள் சம்பவம் தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதியொருவரை நியமிக்க நடவடிக்கை!

Wednesday, September 22nd, 2021
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் பதிவான இராஜாங்க அமைச்சர் ஒருவரின் செயற்பாடு தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க அமைச்சரவை... [ மேலும் படிக்க ]