சீனாவின் சேதன பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!
Wednesday, October 27th, 2021
அபாயகரமான பக்டீரியா உள்ளதாகக் கண்டறியப்பட்ட சீன சேதன பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]