நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்!
Wednesday, October 27th, 2021
இருபதுக்கு20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில், நியூஸிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
சார்ஜாவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 135 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி, 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், வெற்றி இலக்கை அடைந்தது.
000
Related posts:
கிண்ணத்தை வென்றது ஓல்கோல்ட்ஸ்!
இலங்கையிடம் வீழ்ந்தது வங்கதேசம்!
பிரித்தானியா அணியில் இணைகிறார் லசித் மலிங்கா!
|
|
|


