நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழப்பு – 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!
Monday, November 1st, 2021
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால்
ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்தோடு, இருவர் காயமடைந்துள்ளனர்.
அதன்படி, கடும் மழை காரணமாக பதுளை
மாவட்டத்தில் ஒருவரும்... [ மேலும் படிக்க ]