All posts by editor1

பலத்த எதிர்பார்ப்புடன் கூடுகிறது நாடாளுமன்றம் – 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறும் என எதிர்பார்ப்பு!

Friday, December 10th, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்றைய தினம் (09) வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் இறுதி நாளான... [ மேலும் படிக்க ]

பம்பலப்பிட்டியில் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு!

Friday, December 10th, 2021
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று பம்பலப்பிட்டியில் திறந்து வைக்கப்பட்டது. தரமான கடலுணவுகள், நியாயமான... [ மேலும் படிக்க ]

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரண்ணாகொட நியமனம்!

Thursday, December 9th, 2021
வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படை  முன்னாள் தளபதி, அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9 ஆயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் – பிரதமரினால் மக்கள் வங்கியின் தலைவரிடம் காசோலை கையளிப்பு!

Thursday, December 9th, 2021
2020 ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் பிள்ளைகள் 9,000 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின்... [ மேலும் படிக்க ]

கடன் பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணிந்து செல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு கிடையாது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணிந்து செல்ல வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

மீண்டுமொரு கொரோனா அலையை பண்டிகைக்காலமே தீர்மானிக்கும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Thursday, December 9th, 2021
நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையில் பாரதூரமான அதிகரிப்பு ஏற்படாவிட்டாலும் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடையாமல் காணப்படுகின்றமை அவதானத்தில் கொள்ளப்பட வேண்டிய... [ மேலும் படிக்க ]

ஜப்பான் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Thursday, December 9th, 2021
ஜப்பான் ககோஷிமா பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபையின் பாதீடு உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் – முதல்வர் நம்பிக்கை தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
வரவு செலவுத்திட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றதென யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்... [ மேலும் படிக்க ]

147 புதிய கைத்தொழில்கள் ஆரம்பிக்க நடவடிக்கை – கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
புதிய கைத்தொழில்களை ஆரம்பிக்க 5000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 10 மாதங்களில் 91 புதிய கைத்தொழில்கள்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் சேவையை உள்ளடக்கிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கான முதலாவது வரைவு தொடர்பான கலந்துரையாடல் நிறைவு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
ஆசிரியர் சேவையை உள்ளடக்கிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கான முதலாவது வரைவு தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]