பம்பலப்பிட்டியில் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு!
Friday, December 10th, 2021
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று பம்பலப்பிட்டியில் திறந்து வைக்கப்பட்டது.
தரமான கடலுணவுகள், நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக மீன் விற்பனை நிலையங்களை நாடளாவிய ரீதியில் அமைக்கும் வேலைத் திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த வருடம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 9 விற்பனை நிலையங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் - டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ்ப்பாண மக்கள் பிரமாண்ட வரவேற்பு: வீதியெங்கும் விழாக்கோலம்!
ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்ச...
|
|
|


