மலேசியாவில் அகதிகளுக்கு நேர்ந்த துயர் – 11 பேர் பலி – 25 பேர் மாயம்!
Thursday, December 16th, 2021
மலேசியாவின் தென் பகுதியின், ஜோகர்
மாகாணத்தில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்தில் சிக்கியதில் 11 பேர் பலியானதாக சர்வதேச
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெண்கள், சிறுவர்கள் உட்பட... [ மேலும் படிக்க ]