இன்றுமுதல் புதிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில்!
Thursday, December 16th, 2021
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று வியாழக்கிழமைமுதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரையான சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சுகாதார வழிமுறைகளின் அடிப்படையில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி, திருமணங்களில் மது வழங்குவதற்கான தடையும் இன்றுமுதல் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை தற்காலிகமாக நிறுத்துமாறு பணிப்பு – பிரதமர்!
அமெரிக்கா – இலங்கை இடையிலான உறவு வலுவாக உள்ளது - உறவுகளை மேலும் வலுப்படுத்தி இணைந்து பணியாற்றத் தய...
வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்ட பெருமைமிக்க நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஜ...
|
|
|
யாழ். மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கான அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கான முன்னேற்பாடு தொடர்பான கல...
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களா...
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் இலங்கை வங்கி ஊழியர்கத்தின் முன்னாள் இந்நாள் செயலாளர...


