ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் இலங்கை வங்கி ஊழியர்கத்தின் முன்னாள் இந்நாள் செயலாளர்கள் பொலிசாரால் கைது!
Thursday, August 4th, 2022
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் தனஞ்சய சிறிவர்தன மற்றும் முன்னாள் தலைவர் பாலித எடம்பாவல ஆகியோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடவத்த மற்றும் ரத்தொலுகமபிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்கள், தற்போது கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை - இந்திய உறவை வலுப்படுத்தும் உண்மையான நண்பனாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா - இலங்கைக்கான இந்திய...
இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் - அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்குத...
பறிக்கப்படும் தொழில் உரிமைகளை மீட்க வீதிக்கிறங்கும் பொருகாதார உத்தியோகத்தர்கள் - 26 அன்று மாபெரும் ஒ...
|
|
|


