க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு!
Monday, December 27th, 2021
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்
தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர்
சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி... [ மேலும் படிக்க ]