கிளிநொச்சியில் உழவர் சந்தையை அமைக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
Tuesday, December 28th, 2021
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின்
வேண்டுகோளுக்கு அமைய உழவர் சந்தையை ஆரம்பிப்பதற்கு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கணடாவளை மற்றும்... [ மேலும் படிக்க ]