பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி – பொலிஸ் மா அதிபர்!
Tuesday, December 28th, 2021
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை, பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்
அதற்கமைய, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாள்களில் மாலை 6 மணிமுதல் 10 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
அத்துடன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6 மணிமுதல் அதிகாலை ஒரு மணி வரை இசை நிகழ்ச்சிகளை முன்னெடுக்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணிமுதல் அதிகாலை 12.30 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் தொடர்பில் 12,373 முறைப்பாடுகள் பதிவு - இலங்கை கணின...
சுங்கத்துறை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை - இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய 6,000 கொள்கலன்...
மதம் மற்றும் இனம் சார்ந்த அரசியலை தாம் ஒரு போதும் செய்யவில்லை – ஜனாதிபதி!
|
|
|


