பொய்யான தகவல்களை கூறி பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்ய தூண்டும் சம்பவங்கள் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
Saturday, January 22nd, 2022
கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்
உரையாற்றிய ஜனாதிபதி் கோட்டபாய ராஜபக்ச, எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு
அனுமதி வழங்கப்படும் என அறிவித்தார்.
அத்துடன் வாகன... [ மேலும் படிக்க ]