All posts by editor1

அரசியல் காரணிகளுக்காக நாம் ஒருபோதும் தேர்தல்களை ஒத்தி வைக்கப் போவதில்லை – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
தற்போதைய அரசாங்கமானது ஜனநாயக நடைமுறையை தெளிவாக நம்பி, அதனைப் பாதுகாக்கும் அரசாங்கமாக இருப்பதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

கடந்த டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்த பண வீக்கம் ஜனவரியில் 14.2 வீதமாக உயர்ந்துள்ளது – இலங்கை மத்திய வங்கி தகவல்!

Wednesday, February 2nd, 2022
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்த பண வீக்கம் 2022 ஜனவரியில் 14.2 வீதமாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் – மக்களே அவதானம் என எச்சரிக்கிறது சுகாதார அமைச்சு!

Wednesday, February 2nd, 2022
ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான அறிகுறிகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கமைய, மருத்துவ தரவுகளின்படி ஒமிக்ரோன்... [ மேலும் படிக்க ]

நீதியமைச்சின் நடமாடும் சேவை குறித்து அமைச்சரவை அவதானம்!

Wednesday, February 2nd, 2022
நீதி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பான விடங்கள் அமைச்சரவையால் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் மாற்றமடையும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Wednesday, February 2nd, 2022
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பாகங்களில்,... [ மேலும் படிக்க ]

போதியளவு உலை எண்ணெய் கிடைக்கப்பெறுமாயின் நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகாது – இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
போதியளவு உலை எண்ணெய்யும், டீசலும் கிடைக்கப்பெறுமாயின், நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபைக்கு... [ மேலும் படிக்க ]

கள்ளச்சந்தை டொலரை பயன்படுத்தி அரசாங்கம் ஆயுதக்கொள்வனவில் ஈடுபடவில்லை – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
கறுப்புச் சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் வடகொரியாவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தது என வெளியான தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது. “நாங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் காலமானார் !

Tuesday, February 1st, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற தாயார் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, February 1st, 2022
நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்று... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியே அவசியம் – முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவிப்பு!

Tuesday, February 1st, 2022
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தடுப்பூசி நடவடிக்கையே அவசியம் என்பதனால் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாடளாவிய... [ மேலும் படிக்க ]