All posts by editor1

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்; மீளப்பெறப்படும் – பிரதமர் ரணில் அறிவிப்பு!

Saturday, May 14th, 2022
சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை விலக்கிக்கொள்ளப்போவதாக பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு அரிசி விற்றால் சட்ட நடவடிக்கையுடன் அதிகபட்ச அபராதம் – நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு!

Saturday, May 14th, 2022
அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை... [ மேலும் படிக்க ]

விசா வழங்குவதனை நிறுத்தப்படவில்லை – இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!

Friday, May 13th, 2022
விசா வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. உயர்ஸ்தானிகராலயத்தின்... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணிலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – விரைவில் இந்தியா செல்லவுள்ளதாகவும் தகவல்!

Friday, May 13th, 2022
பிரதமரை ரணில் விக்கிரமசிங்கவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று சந்தித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் தனது கடமைகளை இன்ற காலை... [ மேலும் படிக்க ]

புதிய பிரமர் ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி – 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் உறுதியளிப்பு!

Friday, May 13th, 2022
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டதை அடுத்து  இலங்கையில் பல சாதக மாற்றங்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா இடையிலான உறவு மிகவும் சிறப்பாக அமையும் – பிரதமர் ரணில் நம்பிக்கை!

Friday, May 13th, 2022
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பாக அமையும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவரது... [ மேலும் படிக்க ]

ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயார் – இந்தியா அறிவிப்பு!

Friday, May 13th, 2022
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சாதாரண மக்களின் நலன்களை முன்னிறுத்தி வெகு விரைவில் புதிய வரவு செலவுத் திட்டம் – புதிய பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Friday, May 13th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெகு விரைவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் குறித்த உண்மையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவேன் – முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Friday, May 13th, 2022
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவேன் என முன்னாள் பிரதமர்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையை தெரிவு செய்யும் முழு அதிகாரத்தையும் ரணிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – அரச தலைவர் கோட்டாபய அறிவிப்பு!

Friday, May 13th, 2022
பிரதமர் பதவிக்கு பல பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தான் தெரிவு செய்ததாகவும், அமைச்சரவையை தெரிவு செய்யும் முழு அதிகாரத்தையும் ரணிலிடமே... [ மேலும் படிக்க ]