துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்; மீளப்பெறப்படும் – பிரதமர் ரணில் அறிவிப்பு!
Saturday, May 14th, 2022
சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை விலக்கிக்கொள்ளப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியவேளையே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கலவரங்கள் மீண்டும் மூண்டால் மாத்திரம் பாதுகாப்பு படையினருக்கு அவ்வாறான உத்தரவு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இன்று முதல் புதிதாக 12 விமான சேவைகள் ஆரம்பம்!
2017 ஆம் வருடத்திற்குரிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் ஆரம்பம்!
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க நடடிக்கை!
|
|
|


