கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க நடடிக்கை!
Wednesday, June 16th, 2021
ஜூலை மாதம் முதலாம் திகதிமுதல் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிப்பதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கொள்கலன் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பினால் தாம் பெரும் சிரமத்துக்குள்ளாவதாக சங்கத்தின் இணைத்தலைவர் சனத் மஞ்சுள கூறியுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு முன்னர், வாகனங்களின் உதிரிப்பாகங்களின் விலை அதிகரிக்கப்பட்டதாலும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
பொதுமகனைத் தலைக்கவசத்தால் தாக்கிய பொலிசாருக்கு நீதிமன்றம் ஆப்பு!
உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரே தமிழ் அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தா - கிழக்கு மக்கள் பெருமிதம்! ...
கடும் வெப்பம் – யாழில் ஒருவர் உயிரிழப்பு!
|
|
|
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழர் பகுதி எங்கும் விஷேட பூஜை வழிபாட...
நாடு நிலையற்றதாக இருக்கும்போது அதை நிலைநிறுத்த வேண்டும் - ரணில் பதவி விலகமாட்டார் - வெளியானது அறிவி...
தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் தற்போதைக்கு கிடையாது - நிதி இரா...


