All posts by editor1

வாக்காளர்கள் தம்மை பதிவுசெய்து கொள்வதற்கான இறுதி நாள் நாளை!

Monday, July 11th, 2022
2022ஆம் ஆண்டிற்கான வாக்காளர் டாப்பில் வாக்காளர்கள் தம்மை பதிவுசெய்துக்கொள்வதற்கான  இறுதித் தினம் நாளை (12) யுடன் நிறைவடைகின்றது. இந்த வருடத்திற்காக வாக்காளர் பெயர் பட்டியல்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருகிறது – அதற்கு உறுதுணையாக இருப்போம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Monday, July 11th, 2022
பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருகிறது என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் எனவும்... [ மேலும் படிக்க ]

பிரதமரின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்தது யார் – நாட்டு மக்களுக்கு ஆதாரங்களுடன் வழங்கப்படவுள்ளது தகவல்!

Monday, July 11th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்தது யார் என்பதற்கான ஆதாரங்களை நாட்டுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே... [ மேலும் படிக்க ]

படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி – இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக அறிவிப்பு!

Monday, July 11th, 2022
இலங்கையில் நாளையதினம் (12) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றையதினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

நாடு நிலையற்றதாக இருக்கும்போது அதை நிலைநிறுத்த வேண்டும் – ரணில் பதவி விலகமாட்டார் – வெளியானது அறிவிப்பு !

Monday, July 11th, 2022
தற்போதைய நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் பதவி விலக முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி விலகினால்,... [ மேலும் படிக்க ]

முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இன்றுமுதல் கடவுச்சீட்டு விநியோகம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Monday, July 11th, 2022
இன்று(11) முதல் முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

தினேஷ் சந்திமால் 13 ஆவது டெஸ்ட் சதம்!

Monday, July 11th, 2022
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் Dinesh Chandimal தனது 13 ஆவது டெஸ்ட் சதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

ஏற்கனவே அறிவித்தபடி பதவி விலகுவேன் – பிரதமர் ரணிலுக்கு ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு!

Monday, July 11th, 2022
தான் ஏற்கனவே அறிவித்தபடி பதவி விலகுவேன் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என பிரதமரின் ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

ஒரு மூட்டை உரத்தை 10,000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Monday, July 11th, 2022
இந்திய அரசின் உதவியுடன் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள யூரியா உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு மூட்டை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 77 பேர் மட்டக்களப்பில் கைது!

Monday, July 11th, 2022
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 77 பேர் மட்டக்களப்பு - களுவன்கேணி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் முன்னெடுத்த... [ மேலும் படிக்க ]