“Voice of Global South Summit” இல் பங்கேற்கின்றார் ஜனாதிபதி!
Thursday, January 12th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை இந்தியாவினால் நடைபெறவுள்ள “Voice of Global South Summit” இல் பங்கேற்கவுள்ளார்.
ஜூம் தொழிநுட்பம் ஊடாக ஜனாதிபதி இந்த மாநாட்டில் இன்று பங்குபற்றுவார்... [ மேலும் படிக்க ]