கரையோரம் பேண் திணைக்களம் இடையூறு – அறுகம்பை சுற்றுலா மைய தொழில் முயற்சியாளர் அமைச்சர் டக்ளஸிடம் முறையீடு!
Tuesday, January 24th, 2023
அம்பாறை, அறுகம்பை பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான சுற்றுலா மையம் ஒன்றினை நடத்தி வருகின்ற தனியார் தொழில் முயற்சியாளர்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து... [ மேலும் படிக்க ]