All posts by editor1

சுதந்திர தினத்தில் தமிழ் மக்கள் புதிய தீர்மானம் ஏற்க வேண்டும். – சுதந்திர தினச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, February 4th, 2023
~~~ நாம் இலங்கையராகவும் தமிழராகவும் வாழ்வதையே பெரு பேறாகக் கருதுகின்றோம், அந்த விருப்பத்தை சுமந்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் 75ஆவது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில்... [ மேலும் படிக்க ]

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, February 4th, 2023
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் (04) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை – அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் – 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க அரச அதிபர் ஜோ பைடன் இலங்கை மக்களுக்கு வாழ்த்து!

Saturday, February 4th, 2023
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நாட்டின் 75ஆவது... [ மேலும் படிக்க ]

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவர் பதவி விலகல்!

Saturday, February 4th, 2023
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் தமது பதவி விலகலை அறிவித்துள்ளனர். இதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உப தலைவர் உதேனி விக்ரமசிங்க மற்றும் அதன்... [ மேலும் படிக்க ]

சுதந்திர தினத்தை முன்னிட்டு 619 கைதிகளுக்கு விடுதலை!

Saturday, February 4th, 2023
இலங்கையின் 75 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் உள்ளூராட்சி சபைகளை உடனடியாக கலைக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆராய்வு!

Saturday, February 4th, 2023
ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் உள்ளூராட்சி சபைகளை உடனடியாக கலைக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. சில உள்ளுராட்சி சபைகள் தொடர்பான ஊழல், மோசடி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க தயார் – பத்திரப்பதிவுதாரர்கள் அறிவிப்பு!

Saturday, February 4th, 2023
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கத் தயாராக இருப்பதாக பத்திரப்பதிவுதாரர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளனர். அத்துடன், இலங்கை அதிகாரிகளுடன் வழிகாட்டுதல்... [ மேலும் படிக்க ]

மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்ய அரசு தீர்மானம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, February 4th, 2023
இந்தப் பருவத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லைக் கொள்வனவு செய்யாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாறாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள்... [ மேலும் படிக்க ]

இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே முதன்மை நோக்கம் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!!

Saturday, February 4th, 2023
75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின்... [ மேலும் படிக்க ]

ஒப்பந்தக்காரர்களின் நிலுவை சித்திரைப் புத்தாண்டுக்கு முன் முன்னர் வழங்க நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, February 4th, 2023
நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இதுவரை நிதி வழங்கப்படாத ஒப்பந்தக்காரர்கள் அனைவருக்குமான நிதியை எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வழங்க... [ மேலும் படிக்க ]