மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்ய அரசு தீர்மானம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Saturday, February 4th, 2023
இந்தப் பருவத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லைக் கொள்வனவு செய்யாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மாறாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக 66,000 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மகா பருவ நெல் கொள்வனவுக்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சூறாவளி காரணமாக 45 வீடுகள் பாதிப்பு!
இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம்!
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்...
|
|
|


