சூறாவளி காரணமாக 45 வீடுகள் பாதிப்பு!
Friday, May 5th, 2017
நாட்டின் பல்வேறுபாகங்களில் வீசியசூறா வளிகாரணமாக 45 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹகட்டகஸ்திகிலிய, திஹன் அல்மில்லவெவ, பல குட்டுவெல மற்றும் ஹங்குருவ போன்ற பகுதிகளிலேயே சூறாவளி காரணமாகபாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனிடையேபாரிய இடிமின்னல் காரணமாக ஹட்டன் அயேஸ்லி தோட்டத்தைச் சேர்ந்த நான்குபேர் பாதிப்புக்குள்ளான நிலையில் மருத்து வமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Related posts:
பொலித்தீனுக்கு மாற்றீடாக புதிய பொலித்தீன்!
கணிதப்பாட வினாத்தாளுக்கு சலுகை!
இலங்கையர்களின் குரல்களாகவே நாங்கள் இருக்கின்றோம் - சர்வதேச நாடாளுமன்ற தின செய்தியில் சபாநாயகர் மஹிந்...
|
|
|


