2023 இல் இது வரை 7,500 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
Thursday, February 9th, 2023
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான
காலப்பகுதியில் 7,647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி,
ஜனவரி மாதத்தில் 6,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன.... [ மேலும் படிக்க ]