All posts by editor1

மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிரகடனம்!

Saturday, February 18th, 2023
முத்துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் எண்.61 இன் அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு!

Friday, February 17th, 2023
மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில்சார்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்கெடுப்பு இம்மாதம் இடம்பெறாது – தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

Friday, February 17th, 2023
உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி!

Friday, February 17th, 2023
மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

துருக்கி, சிரியா பூகம்பம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது!

Friday, February 17th, 2023
சிரியாவில் பூகம்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை சக்திவாய்ந்த பூகம்பம்... [ மேலும் படிக்க ]

வீட்டுவசதி – விவசாயத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாக்களில் வடகொரிய தலைவர் பங்கேற்பு!

Friday, February 17th, 2023
புதிய வீட்டுவசதி மற்றும் விவசாயத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாக்களில் வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், கலந்து கொண்டதாக கொரியா மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ)... [ மேலும் படிக்க ]

QR இல்லாமல் பெற்றோல் வழங்க மறுப்பு – எரிபொரள் நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு!

Friday, February 17th, 2023
ஏ9 வீதி,யாழ், நாவற்குழி பகுதி எருபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்த... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில், நாட்டரிசி வகை நெல் மட்டுமே கொள்வனவு – அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Friday, February 17th, 2023
அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை அண்மையில் திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 2022/2023... [ மேலும் படிக்க ]

வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாகின்றனர் – தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின் விஷேட வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவிப்பு!

Friday, February 17th, 2023
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 250 சிறார்கள் வருடாந்தம் மரணிப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாவதாக தேசிய... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய தரிவிப்பு!

Friday, February 17th, 2023
எல்லை நிர்ணய குழுவின் நடவடிக்கைகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதற்கமைய இம்மாத இறுதியில் இடைக்கால அறிக்கையையும் , மார்ச் இறுதி வாரத்தில் முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்க... [ மேலும் படிக்க ]