வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாகின்றனர் – தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின் விஷேட வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவிப்பு!
Friday, February 17th, 2023
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 250 சிறார்கள் வருடாந்தம் மரணிப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாவதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின் விஷேட வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
விரிவான பொருளாதார வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் வருடமாக அடுத்த ஆண்டு பிரகடனம் - நிதியமைச்சர் ரவி!
பொலிஸ் திணைக்கள பதில் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹன!
உறவுகளை வலுப்படுத்தி, இலங்கை தேசம் என்ற ரீதியில் உலகின் முன்னிலையில் புதிய வீரியத்துடன் உயர்ந்து நிற...
|
|
|


