All posts by editor1

பொருளாதார நெருக்கடியிலும் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு – வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Monday, February 20th, 2023
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், சந்தையில் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே,... [ மேலும் படிக்க ]

ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக இலங்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை அடுத்த வருடம்முதல் நடைமுறை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, February 20th, 2023
ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்பதற்கு ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் அவசியம் என்பதுடன் ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக இலங்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை... [ மேலும் படிக்க ]

அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் கல்லாறு பகுதியில் சந்தேக நபர் கைது!

Monday, February 20th, 2023
களியாட்ட நிகழ்வில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு... [ மேலும் படிக்க ]

ஏதேனும் விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால், தேர்தல் ஆணையாளரின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் – தேர்தல் ஆணைகுக்ழு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவிப்பு!

Monday, February 20th, 2023
தபால் மூல வாக்களிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ள தேர்தல் ஆணையாளர் நாயகம், அந்த அறிவிப்பை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் விடுத்துள்ளது. எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் இன்றுமுதல் வழமைக்கு!

Monday, February 20th, 2023
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த வாரம் மூடப்பட்ட இந்திய விசா விண்ணப்ப மையம் இன்று திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளது விசா மற்றும் பிற சேவைகளுக்காக இந்திய விசா விண்ணப்ப மையத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கையிலுள்ள சுமார் 18% உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளன – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டு!

Monday, February 20th, 2023
இலங்கையிலுள்ள சுமார் 18% உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளதாக இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திருப்தியற்ற நிலையில் உள்ள 18% உணவகங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனு நாளை பரிசீலனை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிப்பு!

Sunday, February 19th, 2023
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில், ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தர தாக்கல் செய்த மனு நாளை (20) உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்துவைப்பு!

Sunday, February 19th, 2023
கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. “ஹந்தானை சர்வதேச பறவைகள்... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்கான நாளை மீண்டும் ஆரம்பம் !

Sunday, February 19th, 2023
க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்கான நாளை (20) திங்கட்கிழமை மீண்டும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஒத்திவைக்கப்படினும் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Sunday, February 19th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனால், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு இடம்பெறும் வரையில், செல்லுபடியாகும் என தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]