All posts by editor1

இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நிவாரணம் வழங்க ஜி-20 நாடுகள் முடிவு தீர்மானம்!

Sunday, February 26th, 2023
இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்க ஜி-20 நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

நாட்டை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ அரசின் நோக்கமல்ல – வெளிநாட்டு முதலீடுகளே எமது இலக்கு – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சுட்டிக்காட்டு!

Sunday, February 26th, 2023
நாட்டை விற்பனை செய்தோ அல்லது குத்தகைக்கு விட்டோ நாட்டை முன்னேற்றும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாதென, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் – தனியார் வைத்தியசாலைகளிலும் இலவச சிகிச்சை பிரிவு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, February 26th, 2023
இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகளை மேலதிகமாக பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் தனியார் வைத்தியசாலைகளில் இலவச... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கான பண விவகாரத்தில் தலையிடுங்கள் – சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!

Sunday, February 26th, 2023
உள்ளூராட்சித் தேர்தலுக்கான பணம் தொடர்பான பிரச்சினையில் தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது. நேற்றிரவு இந்தக் கடிதத்தை... [ மேலும் படிக்க ]

பாண்டிச்சேரிக்கான படகு சேவை – காங்கேசன்துறை அபிவிருத்தியை விரைந்து முடிக்க அரசாங்கம் திட்டம்!

Sunday, February 26th, 2023
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வடக்கு மற்றும் பாண்டிச்சேரிக்கான படகு சேவையைத் தொடங்க, காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விரைந்து முடிக்க அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் பேச்சுக்கு உதவத் தயார் – பிரதமர் மோடி அறிவிப்பு!

Sunday, February 26th, 2023
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம்... [ மேலும் படிக்க ]

உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடிந்தமை ஒரு அதிசயமாகவே தெரிகிறது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Sunday, February 26th, 2023
நாம் எதிர்கொண்ட நெருக்கடிகளை ஆராயும்போது அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடிந்தமை ஒரு அதிசயமாகவே தெரிகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]

நிதி கிடைக்கும் வரை அதிவேக நெடுஞ்சாலைகள், ஏனைய வீதிகளின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தம் – வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, February 26th, 2023
நிதி பற்றாக்குறையால் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைக்கும் வரை அதிவேக நெடுஞ்சாலைகள், ஏனைய வீதிகளின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார... [ மேலும் படிக்க ]

பிரபாகரனது மரணம் தொடர்பில் பொய்மையை பாதுகாப்பதற்கே சிவாஜிலிங்கம் முனைகிறார் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி அமைப்பாளர் ரங்கன் தெரிவிப்பு!

Saturday, February 25th, 2023
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனது மரணம் தொடர்பில் பொய்மையை பாதுகாப்பதற்கே சிவாஜிலிங்கம் முனைகிறார் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக... [ மேலும் படிக்க ]

புதியவர்களை உள்வாங்குவதும் மாற்றங்களை உருவாக்குவதும் அவசியம் – கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் கி.பி தெரிவிப்பு!

Saturday, February 25th, 2023
காலச் சுழற்சிக்கு ஏற்ப புதியவர்களை உள்வாங்குவதும் மாற்றங்களை உருவாக்குவது அவசியமாகும் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கடந்தவை... [ மேலும் படிக்க ]