All posts by editor1

குளங்களை புனரமைக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவிப்பு!

Friday, March 3rd, 2023
பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 300 மில்லியன் ரூபாய்... [ மேலும் படிக்க ]

Friday, March 3rd, 2023
உலகளாவிய ஆட்சிமுறை தோல்வியடைந்துள்ளது – பாரதப்  பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டு! உலகம் இன்று பன்முகத்தன்மை நெருக்கடியில் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்பங்களுக்கான போட்டியில் மேற்கு நாடுகளை பின்தள்ளி சீனா முன்னிலை!

Friday, March 3rd, 2023
விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான போட்டியில், சீனா முன்னிலையில் திகழ்வதாக அவுஸ்ரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் மேற்கத்திய ஜனநாயக... [ மேலும் படிக்க ]

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளம் உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Friday, March 3rd, 2023
பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் – இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது எரிபொருள் டோக்கன் முறைமை என விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Friday, March 3rd, 2023
விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் விவசாயிகளுக்கு எரிபொருளை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக தயவு தாட்சண்யமற்ற நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் பொலிஸாருக்கு வேண்டுகோள்!

Friday, March 3rd, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தினை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ள போதைப் பாவனை உட்பட்ட சட்ட விரோதச்  செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் பேருந்தில் பயணம்!

Friday, March 3rd, 2023
கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார்  பேருந்தில் பயணத்தினை ஆரம்பித்துள்ளார். குறித்த பெருவிழாவில் கலந்து... [ மேலும் படிக்க ]

சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த தொண்டர் அணி உருவாக்கம் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Thursday, March 2nd, 2023
சட்ட விரோத  செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். கடற்றொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சட்ட நடவடிக்கை!

Thursday, March 2nd, 2023
யாழில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை! அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு தடையான அரச அதிகாரிகளை விசாரிக்கக் கோரி மாற்று கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தினால் உயர்நீதிமன்றில் மனு!

Thursday, March 2nd, 2023
திட்டமிடப்பட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்காமல் அதற்கு தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் உடன் விசாரணை... [ மேலும் படிக்க ]