All posts by editor1

ஆரம்ப நிலை ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்று தபாலில் அனுப்பி வைக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, March 21st, 2023
ஆரம்ப நிலை ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்று (21) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த... [ மேலும் படிக்க ]

பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட மூன்று திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை!

Tuesday, March 21st, 2023
நாட்டில் செயற்படும் பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட மூன்று திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா... [ மேலும் படிக்க ]

குடத்தனையில் விபத்தில் – ஒருவர் மரணம் ஒருவர் படுகாயம்!

Tuesday, March 21st, 2023
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளைமறுதினம் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, March 21st, 2023
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் கூடவுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியுமா? இல்லையா?... [ மேலும் படிக்க ]

சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடத்துவது தொடர்பான யோசனை நாடாளுமன்றில் தோற்கடிப்பு!

Tuesday, March 21st, 2023
சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பெரும்பான்மை வாக்குகளால் இன்று (21) நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இந்த வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

அடுத்த 48 மாதங்களில் யார் ஆட்சியமைத்தாலும் IMF க்கு அடிப்பணிந்தாக வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, March 21st, 2023
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பெறப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய உண்மைகள் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட மாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் – இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!

Tuesday, March 21st, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் பொருளாதாரப் பாதையில் செல்வதை உறுதி செய்வதற்காக கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை உரியமுறையில் மேற்கொள்ளுமாறு இலங்கைக்கு அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

40 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்தது எரிந்து நாசம் – உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவிப்பு!

Tuesday, March 21st, 2023
ஹொரணை - இரத்தினபுரி வீதியில் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று இன்று (21) காலை தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து ஏற்பட்டபோது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் – ஐரோப்பிய ஒன்றிம் தெரிவிப்பு!

Tuesday, March 21st, 2023
இலங்கைக்கான ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படும் – IMF உடன்படிக்கை நாளை நாடாளுமன்றுக்கு – ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Tuesday, March 21st, 2023
இறக்குமதி  தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில்... [ மேலும் படிக்க ]