All posts by editor1

யாழில் – நரம்பியல் சிகிச்சைக்கான நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – நெருக்கடிக்கு இதுவே காரணம் என பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, April 13th, 2023
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் முன்னேற்றகரமானதாகவே அமைந்திருந்ததாக யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

சுற்றாடல் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பை ஸ்தாபிக்க திட்டம்!

Thursday, April 13th, 2023
கிழக்கு மாகாண சுற்றாடல் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பை ஸ்தாபிப்பற்தான கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் மாவட்ட செயலாளர் கலாமதி... [ மேலும் படிக்க ]

சீனாவின் போர் ஒத்திகைகள் ஸ்திரமின்மையை ஏற்படுத்துகின்றன – அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு!

Wednesday, April 12th, 2023
தாய்வானிற்கு அருகில் சீனா மேற்கொண்டுள்ள  போர் ஒத்திகைகள்  ஸ்திரமின்மையை  ஏற்படுத்துகின்றன என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். சீனா சர்வதேச தலைவர்... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு நடவடிக்கை – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, April 12th, 2023
மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஏனைய... [ மேலும் படிக்க ]

உலகின் மிகவும் பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக பிரித்தானியா மாறும் – ஐ.எம்.எப். எச்சரிக்கை!

Wednesday, April 12th, 2023
உலகின் பணக்கார நாடுகளில் பிரித்தானியா பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. உலகின் பணக்கார பொருளாதாரங்களைக் கொண்ட ஜி 20 நாடுகளில் உள்ள... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் வேகமாக பரவும் இன்புளுவன்சா காய்ச்சல் – இதுவரை 15 பேர் மரணம் – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை எச்சரிக்கை!

Wednesday, April 12th, 2023
நாடு முழுவதும் இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

இந்திய தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமானது பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதாரம் குறித்த சர்வதேச மாநாடு !

Wednesday, April 12th, 2023
பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதாரம் குறித்த சர்வதேச மாநாடு ஒன்று, இன்று (12) முதல் மூன்று நாட்களுக்கு இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறுகிறது. இந்திய மத்திய பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய படகு சேவைக்காக காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவுபடுத்தும் கடற்படை!

Wednesday, April 12th, 2023
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கு ஆதரவாக அதிக போக்குவரத்துக்கு இடமளிக்கும் மற்றும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கில், இலங்கை கடற்படை... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்!

Wednesday, April 12th, 2023
சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று தமது 76 ஆவது வயதில் காலமானார். உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு காலமானதாக அவரது குடும்பத்தினர்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் – மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை!

Wednesday, April 12th, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியம்... [ மேலும் படிக்க ]