உலகின் மிகவும் பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக பிரித்தானியா மாறும் – ஐ.எம்.எப். எச்சரிக்கை!
Wednesday, April 12th, 2023
உலகின் பணக்கார நாடுகளில் பிரித்தானியா பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
உலகின் பணக்கார பொருளாதாரங்களைக் கொண்ட ஜி 20 நாடுகளில் உள்ள பிரித்தானியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 3 சதவீதம் சுருங்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
ஆனால் அடுத்த ஆண்டு பிரித்தானியாவின் பொருளாதாரம் 1 சதவீதம் வளர்ச்சி அடையலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106