All posts by editor1

இலங்கையின் பொருளாதார வலுவாக்கல் முயற்சிக்கு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் மீண்டும் உறுதியளித்தது சீனா!

Monday, April 24th, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மேலும் பங்களிப்பு வழங்கப்படும் என சீனா ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் 5 வயோதிபர்கள் படுகொலை – பணிப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர் கைது என யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவிப்பு!

Sunday, April 23rd, 2023
நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய 51 வயதான ஒருவரென பொலிசார்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் இரண்டு அதிசக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

Sunday, April 23rd, 2023
இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு (Kepulauan Batu) பிரதேசத்தில் இன்று அதிகாலையில், சுமார் 6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்... [ மேலும் படிக்க ]

வன்முறைக்கு மத்தியில் சூடானில் இருந்து அமெரிக்க இராஜதந்திரிகள் வெளியேற்றம்!

Sunday, April 23rd, 2023
சூடானின் போரினால் பாதிக்கப்பட்ட தலைநகர் கார்ட்டூமில் இருந்து அமெரிக்கத் தூதரக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்கப் படைகளால் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரண்டாவது... [ மேலும் படிக்க ]

Sunday, April 23rd, 2023
டிஜிட்டல் மயமாகும் ரயில்,பேருந்து பயணச்சீட்டு ஆசன முன்பதிவு - 03 மாதங்களுக்குள் QR முறைமை - ஊழல், மோசடிகளை தடுத்து கடமைகளை இலகுவாக்க திட்டம் என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு! மூன்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோய் – சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் பிரிவு அதிர்ச்சித் தகவல்!

Sunday, April 23rd, 2023
இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 38 ஆயிரத்து 772 புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை ஒவ்வொரு வருடமும்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டு அனைத்து அரச நிறுவனங்களிலும் இலத்திரனியல் முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ள திட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Sunday, April 23rd, 2023
2024 ஆம் ஆண்டளவில் அனைத்து அரச மற்றும் அரை அரச நிறுவனங்களும் இலத்திரனியல் முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

புதிய தாழமுக்கம் – வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை – விரிவுரையாளர் எச்சரிக்கை!

Sunday, April 23rd, 2023
வடக்கில் எதிர்வரும் 10.05.2023 வரை அவ்வப்போது மதியத்துக்கு பின்னர் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மழை இடியுடன் கூடிய மழையாகவே இருக்கும் என யாழ். பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]

சகல தேர்தல்களையும் எதிர்கொள்ளத் தயார் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு!

Sunday, April 23rd, 2023
எந்த நேரத்திலும், எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். கட்சி என்ற ரீதியில் அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்வோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வெப்பமான காலநிலை – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

Sunday, April 23rd, 2023
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். காசல் வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்... [ மேலும் படிக்க ]