All posts by editor1

யாழில் சட்டவிரோத முறையில் வாகனம் பறிமுதல் – ஒருவர் கைது!

Monday, April 24th, 2023
போலியாக தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி வாகனமொன்றை பறிமுதல் செய்த சந்தேகநபர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் நிதி... [ மேலும் படிக்க ]

வடக்கில் பனை வளம் அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலைத் திட்டம் – தென்னை பயிற்செய்கை சபை தெரிவிப்பு!

Monday, April 24th, 2023
வடக்கு மாகாணத்தில் பனை வளம்  அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலை திட்டம் ஒன்று பனை  அபிவிருத்திசபையும் தென்னை பயிற்செய்கைசபையும் இணைந்து முன்னெடுக்கப்பட உள்ளதாக தென்னை... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் நாளை அதிக வெப்பநிலை நிலவக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, April 24th, 2023
வடக்கு, கிழக்கு, வடமேல், மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்றையதினம், அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என... [ மேலும் படிக்க ]

இந்த வருடத்தில் 4 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!

Monday, April 24th, 2023
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது சுற்றுலாத்துறையை வளர்ச்சி பாதையில்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Monday, April 24th, 2023
சிறுபோகத்தில் நெற் பயிர்செய்கைக்கான விவசாயிகளின் உர கொள்வனவுக்கு, நிவாரணம் வழங்க 11 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 5... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிப்பு – முப்படைகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Monday, April 24th, 2023
2022 ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக இலங்கையின் முப்படைகளின் பிரதிநிதிகள் நேற்று இலங்கை மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Monday, April 24th, 2023
நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் – உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வது குறித்தும் கவனம்!

Monday, April 24th, 2023
புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

பின்னடைவை சந்தித்திருந்த பொழுது எமக்கு எமக்கு உதவி செய்த இந்தியாவை மறந்து விட முடியாது – பிரதமர் தினேஸ்குணவர்தன சுட்டிக்காட்டு!

Monday, April 24th, 2023
இலங்கை பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்த பொழுது எமக்கு உதவி செய்தது இந்தியா என்பதை நாம் மறந்துவிட முடியாது. இலங்கைக்கு இந்தியாவிற்கும் மிகவும் நெருக்கமான ஒரு உறவு... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் தெரிவிப்பு!

Monday, April 24th, 2023
ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான... [ மேலும் படிக்க ]