All posts by editor1

யாழில் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதில் ஏற்பட்ட இழுபறிக்கு தீர்வு – கோம்பயன்மணல் மயானத்தில் நிறுவுவதற்கு தீர்மானம்!

Friday, June 2nd, 2023
யாழ். போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டியை யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் மயானத்தில் நிறுவுவதற்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

வரிக் கோப்பு ஒன்றைத் திறப்பதன் ஊடாக அவர்களிடம் இருந்து வரி அறவிடப்படும் என்ற அர்த்தம் இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம்!

Friday, June 2nd, 2023
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு ஒன்றைத் திறப்பதன் ஊடாக அவர்களிடம் இருந்து வரி அறவிடப்படும் என்ற அர்த்தம் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டொலருக்கு இராணுவ நிதி உதவி – அமெரிக்கா அறிவிப்பு!

Friday, June 2nd, 2023
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி ஓராண்டையும் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும்... [ மேலும் படிக்க ]

வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் சுமார் 2.5% குறைக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!

Friday, June 2nd, 2023
வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் சுமார் 2.5% குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி கொள்கை விகிதங்களை தளர்த்தியதை... [ மேலும் படிக்க ]

வாரத்தின் ஏழு நாள்களும் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை – கடன்வசதி கிடைத்ததும் பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் நிமல் சிறிபால.டி சில்வா தெரிவிப்பு!

Friday, June 2nd, 2023
யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தற்பொழுது வாரமொன்றில் நான்கு நாட்கள் விமான சேவைகள் இடம்பெறுவதாகவும், இதனை வாரத்துக்கு ஏழு நாட்களாக அதிகரிப்பது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய... [ மேலும் படிக்க ]

நாட்டில் தொற்றா நோய்களின் பரவல் வேகமாக அதிகரிப்ப – பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Friday, June 2nd, 2023
இலங்கையில் தொற்றா நோய்களின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும், பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை இலங்கை சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல சேர்த்துக்கொள்ளுமாறு கல்வியமைச்சு அதிபர்களிடம் கோரிக்கை!

Friday, June 2nd, 2023
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல பாடசாலைகளில் தேவையான சித்திகளை அவர்கள்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்காக தடை செய்யப்படும் நிறுவனங்கள் – பிரித்தானிய பிரதமர் அதிரடி நடவடிக்கை!

Friday, June 2nd, 2023
பிரித்தானியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

நொதேன் பவர் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் மீள செயல்பட அனுமதி வழங்கப்படாது – அச்சம் கொள் வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, June 2nd, 2023
யாழ்ப்பாணத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நொதேண் பவர் அனல்மின் நிலையம் எனக்குத் தெரியாமல் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வராது என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும்... [ மேலும் படிக்க ]

முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்து!

Thursday, June 1st, 2023
இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக கொரிய தொழில்நுட்ப அபிவிருத்திக்கான நிறுவனத்துடன் மின்சக்தி அமைச்சு உடன்படிக்கை ஒன்றில்... [ மேலும் படிக்க ]