All posts by editor1

இந்து சமுத்திர வலய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் அனைத்து தரப்பினரும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க வலியுறுத்து!

Thursday, June 8th, 2023
இந்து சமுத்திர இந்து சமுத்திர வலயத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய... [ மேலும் படிக்க ]

நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வசதிகளை வழங்க விஷேட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிகாரிகளுக்கு ஆலோசனை!

Thursday, June 8th, 2023
சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் முகங்கொடுத்துள்ள சிரமங்களைத் தடுப்பதற்கு கைத்தொழில் அமைச்சின் தலையீட்டின் ஊடாக கடன் வசதிகளை வழங்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு... [ மேலும் படிக்க ]

கணினி செயலிகளை உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை!

Thursday, June 8th, 2023
இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக “கணினி செயலிகளை ” உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கையின் கிரிட் இணைப்பை விரைவாக செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, June 8th, 2023
இந்தியா - இலங்கையின் கிரிட் இணைப்பை விரைவாக செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து... [ மேலும் படிக்க ]

இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரித்துள்ளது – இலங்கை மத்திய வங்கி தகவல்!

Thursday, June 8th, 2023
கடந்த மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு !

Thursday, June 8th, 2023
கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சமர்ப்பிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா, ஜெர்மனுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்த இந்தியா திட்டம்!

Thursday, June 8th, 2023
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஜே. ஆஸ்டின் மற்றும் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் ஆகியோர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இருதரப்பு... [ மேலும் படிக்க ]

ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் ஆசிய சமுத்திரவலய பிராந்திய கூட்டம் – இலங்கைக்கு 4 கோடி ரூபா வருமானம்!

Thursday, June 8th, 2023
கொழும்பில் நடைபெறவுள்ள விளையாட்டுத்துறையில் ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் 18ஆவது ஆசிய சமுத்திர வலய அரசாங்கங்களின் அமைச்சர்கள் கூட்டத்தின் மூலம் இலங்கைக்கு 4 கோடி ரூபா வருவாய்... [ மேலும் படிக்க ]

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறு சேவைகளை நிறைவு செய்தது அலையன்ஸ் எயார் விமானம்!

Wednesday, June 7th, 2023
இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறாவது தடவையாக சேவையில் ஈடுபட்டது. இதன் மூலம் 10,500 க்கும் மேற்பட்ட பயணிகள்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகளால் வென்று தொடரை வசப்படுத்தியது இலங்கை அணி!

Wednesday, June 7th, 2023
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் தொடரை வென்றது இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய... [ மேலும் படிக்க ]