500 தூண்களுடன் புங்குடுதீவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது கோயில் – எதிர்வரும் 25 ஆம் திகதி மகா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்!
Wednesday, June 21st, 2023
யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவு,
கண்ணகை அம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில்,
தற்போது அதற்கான கிரியைகள் பக்தி பூர்வமாக... [ மேலும் படிக்க ]