காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகர்வு – வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது – வடமாகாண ஆளுநர் சுட்டிக்காட்டு!
Thursday, June 22nd, 2023
வடக்கில் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ்
தெரிவித்துள்ளார்.
கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின்
நூற்றாண்டு விழாவிலே பிரதம விருந்தினராக... [ மேலும் படிக்க ]