கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை – மதுரை உயர் நீதிமன்றம் அறிவிப்பு!
Saturday, June 24th, 2023
1974 ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை
இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம்
தமக்கு இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது
சென்னை... [ மேலும் படிக்க ]