69 குடும்பங்களை வெளியேறுமாறு அறிவிப்பு: மன்னாரில் சம்பவம்!
Tuesday, January 30th, 2018
மன்னார், மனந்திபிட்டி கிராமத்தில் உள்ள 69 குடும்பங்களை வெளியேறுமாறு தொல் பொருள் திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
தொல் பொருள் திணைக்களமானது கடந்த 2000ஆம் ஆண்டு இந்த கிராமத்தை தொல்லியல் பெறுமதியான பிரதேசமாக அடையாளப்படுத்தி அங்கு வசிக்கும் குடும்பங்களைவெளியேறுமாறு அறிவித்துள்ளது.
எனினும் இது குறித்து ஆராய்வதாக தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜி.பி. பண்டாவள தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு, கிழக்கிலுள்ள பல பிரதேசங்களை தொல்லியல் பெறுமதிமிக்க இடங்கள் என அடையாளப்படுத்தி அங்கு பூர்வீகமாக வாழும் மக்களை தந்திரமாகவெளியேற்றும்
Related posts:
இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை - அரசாங்கம...
சிறுபோகத்தில் நெல் தவிர்ந்த பயிர்களுக்கு முன்னுரிமை - விவசாய அமைச்சு அறிவிப்பு!
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன - வெளிவ...
|
|
|


