23 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாண புகையிரதம் இடைநிறுத்தம்!
Tuesday, October 17th, 2017
எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வடக்கு புகையிரத பாதையின் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் யாழ்ப்பாணம் நாவற்குழி பாலம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாவற்குழி புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரையில் விசேட பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று குறிப்பிடப்படவுள்ளது.
Related posts:
பரீட்சையை நடாத்துமாறு கல்வியமைச்சு கோரிக்கை!
கூட்டமைப்பினர் அமைத்த கம்பரலிய வீதியை காணவில்லை – கண்டுபிடிக்கும் முயற்சியில் உடுவில் மக்கள்!
கடந்த மூன்று மாதங்களில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகம் - குடிவரவு மற்றும் குட...
|
|
|


