100 வயதை தாண்டியவர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000!
Friday, April 6th, 2018
இலங்கையின் 100 வயதை கடந்த வயோதிபர்களுக்கு அரசினால் மாதாந்தக் கொடுப்பனவு வழங்க நேற்றையதினம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் அவர்களது பாதுகாப்பு மற்றும் நலன்களைக் கருத்திற்கொண்டு 100 வயதைக் கடந்த அனைத்து வயோதிபர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபா வழங்குவது தொடர்பில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
வடக்கில் பாடசாலைகளிலிருந்து இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு குறைவு!
கருணாவை விட நாட்டை பிளவுபடுத்த படுமோசமாக முற்பட்டது நல்லாட்சி - பிரதமர் மகிந்த சுட்டிக்காட்டு!
|
|
|


