விவசாய மேம்பாடு குறித்த கலந்துரையாட இலங்கை வரவுள்ள சீனா நிபுணர்கள் குழு!
Wednesday, January 17th, 2018
சீனாவுடன் உறுதியான ஒத்துழைப்பை கட்டியெழுப்பி இலங்கையின் விவசாயத்துறை மேம்படுத்த இலங்கை எதிர்பார்த்துள்ளது.
விவசாய மேம்பாடு தொடர்பான கலந்துரையாடலுக்காக சீனாவின் நிபுணர்கள் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே இது பற்றிய சந்திப்பொன்று விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கும் சீன பிரதிநிதிகள் குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் இலங்கையின் விவசாயத்துறையில் வினைத்திறன் மிக்க தாக்கத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது.
Related posts:
2018 ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான புதிய கடவுச்சீட்டு
இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமனம்!
100 ஊழியர்களால் செய்யப்படும் வேலையை 50 பேரால் செய்ய முடியும் - இலங்கை அரச ஊழியர்களின் தொழிற்சங்க சங்...
|
|
|
வார இறுதி நாட்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பிக்கம் எண்ணம் கிடையாது - பிரதி பொலிஸ்மா அதிபர் அ...
பயணங்களை குறைத்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள் - சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயி...
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் - அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் ...


