விஜயதாஸ பதவி இருந்தால் மேலும் சில அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை!
Tuesday, August 15th, 2017
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தொடர்ந்தும் நீதியமைச்சராகப் பதவி வகித்தால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு அடுத்ததாக மத்திய வங்கி பிணைமுறி விவகார மோசடியுடன் தொடர்புபட்டுள்ள ஏனையோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என உள்ளூராட்சிமன்ற ஒன்றியத்தின் தலைவர் உதயனி அத்துகோரல தெரிவித்தார்.
எனவே அதனைத் தடுப்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவருவதற்கு முனைவதாக உள்ளூராட்சிமன்ற ஒன்றியத்தின் தலைவர் உதயனி அத்துகோரல தெரிவித்தார்.
Related posts:
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 177 பேர் கைது – பொலிஸார் தகவல்!
2021 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!
சண்டிலிப்பாயில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் – உணவகத்தை சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தர...
|
|
|


