விசேட பாராளுமன்ற அமர்வு இன்று!
Friday, April 28th, 2017
மீதொட்டமுல்ல மண்மேடு சரிந்துவிழுந்த அனர்த்தம் தொடர்பிலான விசேட விவாதாம் இன்றையதினம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதாக ஆளும்கட்சி பிரதமர் கொறடா அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக பாராளுமன்ற அமர்வு காலை 9.30ற்கு ஆரம்பமாகும். இதில் கலந்து கொள்ளுமாறு சகல பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Related posts:
முழு நாட்டையும் உள்ளடக்கிய எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படும் – பிரதமர் ரணில் விக்ர...
நெடுந்தீவு மக்களுக்கு தடையின்றி மினசாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள் - துறைசார் அதிகாரிகளுக்க...
நிலவும் சீரற்ற காலநிலை - மரக்கறிகளின் விலைகளுடன் பழங்களின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்வடைவதாக பொது...
|
|
|


