விசேட பாராளுமன்ற அமர்வு இன்று!
Friday, April 28th, 2017
மீதொட்டமுல்ல மண்மேடு சரிந்துவிழுந்த அனர்த்தம் தொடர்பிலான விசேட விவாதாம் இன்றையதினம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதாக ஆளும்கட்சி பிரதமர் கொறடா அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக பாராளுமன்ற அமர்வு காலை 9.30ற்கு ஆரம்பமாகும். இதில் கலந்து கொள்ளுமாறு சகல பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Related posts:
சிறுமி ரெஜினா படுகொலை: இரு சிறுவர்கள் சாட்சியம் !
இலங்கையில் கொரோனா தொற்றின் மரணம் 19 ஆக உயர்வு : இன்று மட்டும் மூவர் உயிரிழப்பு!
இந்தியர்கள் மூவர் கைது - கனடாவிலிருந்து விபரம் வரும் வரை காத்திருப்போம் என்கிறார் ஜெய்சங்கர்!
|
|
|


