லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டது!

மருத்துவ மாணவர்களின் பெற்றோர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக காலி முகத்திடல் நுழைவு வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்தின் அருகாமையில் தற்போது வீதி மூடப்பட்டுள்ளது.
கொழும்பு கோடை புகையிரத நிலையத்தின் அருகாமையில், இன்று மதியம் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி ச...
மேலும் 6 மில்லியன் 'ஸ்புட்னிக் V' தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி!
டெங்கு காய்ச்சல் - யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
|
|
5 மாதங்களில் 120,000 பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு பயணம் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...
அமைச்சர்களை மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருத்து!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 100 க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளன - ரயில்வே திணைக...