ரயில் கட்டணம் மறுசீரமைக்கும் போது குறைந்த கட்டணத்தில் மாற்றம் வராது!

ரயில் கட்டணம் மறு சீரமைக்கும் பொழுது ஆகக் குறைந்த கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என்று ரயில்வே திணைக்களப் பொது முகாமையாளர் எஸ்.எம் அபே விக்கிரம தெரிவித்துள்ளார் .
10 வருடங்களின் பின்னர் ரயில் கட்டணத்தில் மாற்றம் எற்படாது என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் உதயகுமாரவின் தலமையில் குழுக்கட்டண அதிகரிப்பு முறைக்குத் தான் ஆலோசனை வழங்கியிருக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்
இந்தக் கட்டணத்தின் மறுசீரமைப்பு அரசின் அங்கிகாரத்தின் பின்னர் வர்தகமானியில் வெளியிடப்படும் அதற்காக சில நாட்கள் செல்லலாம் எனவும் ரயில்வே திணைக்களப் பொது முகாமையாளர் மேலும் கூறினார் நாளாந்தம் சுமார் 5 லட்சம் பேர் ரயிலில் பயணிக்கின்றனர் புதிதாக 15 ரயில்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
ரயில்வே திணைக்கழத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு பொருட்களைக் கொண்டு செல்வதில் கவனம் செலுத்தியிருக்கின்றோம்; என்றும் எஸ்.எம.; அபே விக்கிரம மேலும் குறிப்பிட்டார்
Related posts:
|
|